[Chennaipy] காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 28-02-2021 – மாலை 4 மணி – இன்று

Shrinivasan T tshrinivasan at gmail.com
Sun Feb 28 03:05:10 EST 2021


வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

   1. பங்கு பெறுவோர் அறிமுகம்
   2. Python நிரலாக்கத்தில் Dictionary ஓர் அறிமுகம் – திருமுருகன்
   3. பொதுவான கேள்வி பதில்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

Meeting Schedule – 28/02/2021
<https://kanchilug.wordpress.com/2021/02/27/meeting-schedule-28-02-2021/>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://mail.python.org/pipermail/chennaipy/attachments/20210228/2f169628/attachment.html>


More information about the Chennaipy mailing list