வணக்கம்.

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4-5 இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற
மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

பங்கு பெறுவோர் அறிமுகம்

Python நிரலாக்கத்தில் Dictionary ஓர் அறிமுகம் – திருமுருகன்

பொதுவான கேள்வி பதில்கள்

ஜிட்சி எனும் கட்டற்ற இணைய வழி உரையாடல் களத்தைப் பயன்படுத்துகிறோம்.
பின் வரும் இணைப்பை Firefox / Chrome உலாவியில் திறந்து இணையலாம். JitSi
கைபேசி செயலி மூலமும் இணையலாம்.

meet.jit.si/KanchiLug

நிகழ்வில் சந்திப்போம்

Meeting Schedule – 28/02/2021